Friday, 22 September 2023

விநாயகர் 108 நாமாவளி அல்லது விநாயகர் அஷ்டோத்ர சதகம்

ஸ்ரீ விநாயகப் பெருமானுக்கு பூஜை செய்ய, புஷ்பங்களால், அருகம்புல்லால் பூஜிக்க இதோ விநாயகர் அஷ்டோத்திர சத நாமாவளி… இதைச் சொல்லிக் கொண்டே விநாயகருக்கு பூஜை செய்யுங்கள். வாழ்வில் அனைத்து நலன்களையும் பெறுங்கள்.



ஓம் விநாயகாய நம ஓம் விக்நராஜாய நம ஓம் கௌரீ புத்ராய நம ஓம் கணேச்வராய நம ஓம் ஸ்கந்தாக்ரஜாய நம ஓம் அவ்யயாய நம ஓம் பூதாய நம ஓம் தக்ஷõய நம ஓம் அத்யக்ஷõய நம ஓம் த்விஜப்ரியாய நம ஓம் அக்நிகர்ப்பச்சிதே நம ஓம் இந்த்ரச்ரீப்ரதாய நம ஓம் வாணீப்ரதாய நம ஓம் அவ்யயாய நம ஓம் ஸர்வஸித்திப்ரதாய நம ஓம் சர்வநயாய நம ஓம் சர்வரீப்ரியாய நம ஓம் ஸர்வாத்மகாய நம ஓம் ஸ்ருஷ்டி கர்த்ரே நம ஓம் தேவாய நம ஓம் அநேகார்சிதாய நம ஓம் சிவாய நம ஓம் சுத்தாய நம ஓம் புத்திப்ரியாய நம ஓம் சாந்தாய நம ஓம் ப்ரஹ்மசாரிணே நம ஓம் கஜாந நாய நம ஓம் த்வை மாத்ரேயாய நம ஓம் முநிஸ்துத்யாய நம ஓம் பக்தவிக்நவி நாசகாய நம ஓம் ஏகதந்தாய நம ஓம் சதுர் பாஹவே நம ஓம் சதுராய நம ஓம் சக்திஸம்யுதாய நம ஓம் லம்போத ராய நம ஓம் சூர்பகர்ணாய நம ஓம் ஹரயே நம ஓம் பிரஹ் மவிதுத்தமாய நம ஓம் காலாய நம ஓம் க்ரஹபதயே நம ஓம் காமிநே நம ஓம் ஸோமசூர்யாக்நிலோசநாய நம ஓம் பாசாங்குச தராய நம ஓம் சண்டாய நம ஓம் குணாதீதாய நம ஓம் நிரஞ்ஜநாய நம ஓம் அகல் மஷாய நம ஓம் ஸ்வயம்ஸித்தாய நம ஓம் ஸித்தார்ச்சிதபதாம் புஜாய நம ஓம் பீஜ பூர பலா ஸக்தாய நம ஓம் வரதாய நம ஓம் சாக்வதாய நம ஓம் க்ருதிநே நம ஓம் த்விஜப்ரியாய நம ஓம் வீதபயாய நம ஓம் கதிநே நம ஓம் சக்ரிணே நம ஓம் இக்ஷúசாபத்ருதே நம ஓம் ஸ்ரீ தாய நம ஓம் அஜாய நம ஓம் உத்பலகராய நம ஓம் ஸ்ரீ பதயே நம ஓம் ஸ்துதிஹ்ஷிதாய நம ஓம் குலாத்ரிபேத்ரே நம ஓம் ஜடிலாய நம ஓம் கலிகல் மஷநாசகாய நம ஓம் சந்த்ர சூடாமணயே நம ஓம் காந்தாய நம ஓம் பாபஹாரிணே நம ஓம் ஸமாஹிதாய நம ஓம் ஆச்ரி தச்ரீகராய நம ஓம் ஸெளம்யாய நம ஓம் பக்தவாஞ்சி தாயகாய நம ஓம் சாந்தாய நம ஓம் கைவல்யஸுகதாய நம ஓம் ஸச்சிதாநந்த விக்ரஹாய நம ஓம் ஜ்ஞாநிநே நம ஓம் தயாயுதாய நம ஓம் தாந்தாய நம ஓம் ப்ரஹ்மத்வேஷவிவர்ஜிதாய நம ஓம் ப்ரமத்த தைத்ய பயதாய நம ஓம் ஸ்ரீ கண்டாய நம ஓம் விபுதேச்வராய நம ஓம் ரமார்ச்சிதாய நம ஓம் விதயே நம ஓம் நாகராஜ யஜ்ஞோபவீதகாய நம ஓம் ஸ்தூலகண்டாய நம ஓம் ஸ்வயம் கர்த்ரே நம ஓம் ஸாமகோஷ ப்ரியாய நம ஓம் பரஸ்மை நம ஓம் ஸ்த்தூல துண்டாய நம ஓம் அக்ரண்யை நம ஓம் தீராய நம ஓம் வாகீசாய நம ஓம் ஸித்திதாயகாய நம ஓம் தூர்வாபில்வ ப்ரியாய நம ஓம் அவ்யக்த மூர்த்தயே நம ஓம் அத்புதமூர்த்திமதே நம ஓம் சைலேந்த்ரநுஜோத்ஸங்க நம ஓம் கேலநோத்ஸுகமா நஸாய நம ஓம் ஸ்வலாவண்ய நம ஓம் ஸுதாஸாராய நம ஓம் ஜிதமந்மத விக்ரஹாய நம ஓம் ஸமஸ் தஜகதா தாராய நம ஓம் மாயிநே நம ஓம் மூஷிகவாஹ நாய நம ஓம் ஸ்ருஷ்டாய நம ஓம் துஷ்டாய நம ஓம் பிரஸந் நாத்மநே நம ஓம் ஸர்வஸித்திப்ரதாயகாய நம

Wednesday, 20 September 2023

108 விநாயகர் போற்றி

இந்துக்களின் புராணங்களில் விநாயகர் மற்றைய இந்துக்கடவுள்களான சிவன், பார்வதி ஆகியோரின் பிள்ளையாகவும் முருகன் எனும் கடவுளின் அண்ணனாகவும் கூறப்படுகிறார். 



விநாயகரை போற்றும் இந்த 108 போற்றி துதிகளை வாரத்தில் எந்த நாட்களிலும் காலை 6 மணியிலிருந்து 9 மணிக்குள்ளாக விநாயகருக்கு விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி, இந்த 108 துதிகளை மனமொன்றி படிக்க நீங்கள் எண்ணிய காரியங்கள் ஈடேறும். நீங்கள் தொடங்க இருக்கும் எத்தகைய காரியங்களும் தடைகள் தாமதங்கள் இன்றி சிறப்பாக முடியும்.


ஓம் விநாயகனே போற்றி
ஓம் வினைகள் தீர்ப்பவனே போற்றி
ஓம் அரசமரத்தடி அமர்ந்தவனே போற்றி
ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி

ஓம் அமிர்த கணேசா போற்றி
ஓம் அறுகினில் மகிழ்பவனே போற்றி
ஓம் அச்சம் தவிர்ப்பவனே போற்றி
ஓம் ஆனை முகத்தோனே போற்றி
ஓம் ஆறுமுகன் சோதரணே போற்றி
ஓம் ஆதி மூலமே போற்றி ஓம் ஆனந்த உருவே போற்றி

ஓம் ஆபத் சகாயா போற்றி

ஓம் இமவான் சந்ததியே போற்றி
ஓம் இடரைக் களைவோனே போற்றி
ஓம் ஈசன் மகனே போற்றி
ஓம் ஈகை உருவே போற்றி
ஓம் உண்மை வடிவே போற்றி
ஓம் உலக நாயகனே போற்றி
ஓம் ஊறும் களிப்பே போற்றி
ஓம் ஊழ்வினை அறுப்பவனே போற்றி
ஓம் எளியவனே போற்றி
ஓம் எந்தையே போற்றி
ஓம் எங்குமிருப்பவனே போற்றி
ஓம் எருக்கு அணிந்தவனே போற்றி
ஓம் ஏழை பங்காளனே போற்றி
ஓம் ஏற்றம் அளிப்பவனே போற்றி
ஓம் ஐயனே போற்றி ஓம் ஐங்கரனே போற்றி
ஓம் ஒப்பிலாதவனே போற்றி
ஓம் ஒதுக்க முடியாதவனே போற்றி
ஓம் ஒளிமய உருவே போற்றி
ஓம் ஒளவைக் கருளியவனே போற்றி
ஓம் கருணாகரனே போற்றி
ஓம் கரணத்தில் மகிழ்பவனே போற்றி
ஓம் கணேசனே போற்றி

ஓம் கணநாயகனே போற்றி
ஓம் கண்ணிற்படுபவனே போற்றி
ஓம் கலியுக நாதனே போற்றி
ஓம் கற்பகத்தருவே போற்றி
ஓம் கந்தனுக்கு தவியவனே போற்றி
ஓம் கிருபாநிதியே போற்றி
ஓம் கீர்த்தி அளிப்பவனே போற்றி
ஓம் குட்டில் மகிழ்பவனே போற்றி
ஓம் குறைகள் தீர்ப்பவனே போற்றி
ஓம் குணநிதியே போற்றி
ஓம் குற்றம் பொறுப்போனே போற்றி

ஓம் கூவிட வருவோய் போற்றி
ஓம் கூத்தன் மகனே போற்றி
ஓம் கொள்ளை கொள்வோனே போற்றி
ஓம் கொழுக்கட்டைப் பிரியனே போற்றி
ஓம் கோனே போற்றி
ஓம் கோவிந்தன் மருமகனே போற்றி
ஓம் சடுதியில் வருபவனே போற்றி
ஓம் சங்கரன் புதல்வனே போற்றி
ஓம் சங்கடஹரனே போற்றி
ஓம் சதுர்த்தி நாயகனே போற்றி
ஓம் சிறிய கண்ணோனே போற்றி
ஓம் சித்தம் கவர்ந்தோனே போற்றி
ஓம் சுருதிப் பொருளே போற்றி


ஓம் சுந்தரவடிவே போற்றி
ஓம் ஞாலம் காப்பவனே போற்றி
ஓம் ஞான முதல்வனே போற்றி
ஓம் தந்தம் உடைந்தவனே போற்றி
ஓம் தந்தத்தாற் எழுதியவனே போற்றி
ஓம் தும்பிக்கை உடையாய் போற்றி
ஓம் துயர் துடைப்பவனே போற்றி
ஓம் தெருவெலாம் காப்பவனே போற்றி
ஓம் தேவாதி தேவனே போற்றி

ஓம் தொந்தி விநாயகனே போற்றி
ஓம் தொழுவோ நாயகனே போற்றி
ஓம் தோணியே போற்றி
ஓம் தோன்றலே போற்றி
ஓம் நம்பியே போற்றி
ஓம் நாதனே போற்றி
ஓம் நீறணிந்தவனே போற்றி
ஓம் நீர்க்கரையமர்ந்தவனே போற்றி
ஓம் பழத்தை வென்றவனே போற்றி
ஓம் பாரதம் எழுதியவனே போற்றி
ஓம் பரம்பொருளே போற்றி
ஓம் பரிபூரணனே போற்றி
ஓம் பிரணவமே போற்றி


ஓம் பிரம்மசாரியே போற்றி
ஓம் பிள்ளையாரே போற்றி
ஓம் பிள்ளையார்பட்டியானே போற்றி
ஓம் பிறவிப்பிணி தீர்ப்பவனே போற்றி
ஓம் பிள்ளைகளை ஈர்ப்பவனே போற்றி
ஓம் புதுமை வடிவே போற்றி
ஓம் புண்ணியனே போற்றி
ஓம் பெரியவனே போற்றி
ஓம் பெரிய உடலோனே போற்றி

ஓம் பேரருளாளனே போற்றி
ஓம் பேதம் அறுப்போனே போற்றி
ஓம் மஞ்சளில் இருப்பவனே போற்றி
ஓம் மகிமையளிப்பவனே போற்றி
ஓம் மகாகணபதியே போற்றி
ஓம் மகேசுவரனே போற்றி
ஓம் முக்குறுணி விநாயகனே போற்றி
ஓம் முதலில் வணங்கப்படுவோனே போற்றி
ஓம் முறக்காதோனே போற்றி
ஓம் முழுமுதற்கடவுளே போற்றி
ஓம் முக்கணன் மகனே போற்றி
ஓம் முக்காலம் அறிந்தானே போற்றி
ஓம் மூத்தோனே போற்றி

ஓம் மூஞ்சுறு வாகனனே போற்றி
ஓம் வல்லப கணபதியே போற்றி
ஓம் வரம்தரு நாயகனே போற்றி
ஓம் விக்னேஸ்வரனே போற்றி
ஓம் வியாஸன் சேவகனே போற்றி
ஓம் விடலைக்காய் ஏற்பவனே போற்றி
ஓம் வெற்றியளிப்பவனே போற்றி

கேட்டது கிடைக்க செவ்வாய் சந்திர தரிசனம் செய்யும் சிறந்த முறை | ஏப்ரல் 29 சந்திர தரிசன சிறப்புகள்

கேட்டது கிடைக்க: ஏப்ரல் 29 சந்திர தரிசனம் செய்யும் முறை சந்திர தரிசனம் என்பது பலராலும் அதிகம் அறியப்படாத ஆன்மீக ரகசியங்களில் ஒன்றாகும். நம...